- சுத்தி செய்து கருக வறுத்த எட்டி கொட்டை தூள் = 12 கிராம்
- நெய்யில் வறுத்து இடித்த சாதிக்காய் தூள் = 12 கிராம்
- நெய்யில் வறுத்து இடித்தசாதி பத்திரி தூள் = 12 கிராம்
- வறுத்து இடித்த புரசம் பிசின் தூள் = 12 கிராம்
- சுண்ணாம்பு தடவி சுட்டு தோல் நீக்கி இடித்த சுக்கு தூள் = 12 கிராம்
- மொட்டு நீக்கி வறுத்த கிராம்பு தூள் = 12 கிராம்
- பொன் வறுவலாக வறுத்த மிளகு தூள் = 12 கிராம்
உபயோகம்:
காலை,மாலை,உணவிற்கு பின்பு இ முதல் 2 மாத்திரை வாயிலிட்டு தண்ணீர் அல்லது காபி,பால்,மோர்,ஏதேனும் ஒன்று குடிக்கவும்.
பலன்கள் :
பசி அதிகரிக்கும்,அஜீரணத்தை போக்கி ஜீரண சக்தி உண்டாக்கும்.கை கால் வலி ,உடல் சோர்வு ,அசதி,தேக துடிப்பு ,பிடிப்பு ,மூலம் ,கால் பிடிப்பு ,சூலை,மார்வலி , முதலியவை நீங்கும்.மற்றும் 20 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் விந்து தம்பனமாகி இடுப்புவிடமாட்டாது போகம் வெகு நேரமிருக்கும்.
மேலும் விவரங்களுக்கு :
whats App no.+91 9894618455.
மேலும் விவரங்களுக்கு :
whats App no.+91 9894618455.